
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தல் விதியை மீறி, 4 நிமிடங்கள் கூடுதலாக பிரசாரம் செய்ததாக திருமாவளவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Jun 2025 9:13 PM IST
டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
7 Feb 2025 5:58 PM IST
தேர்தல் விதிமீறல்: டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு
தேர்தல் விதிகளை மீறியதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Feb 2025 2:00 PM IST
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா? - கலெக்டர் விளக்கம்
பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
30 May 2024 12:47 PM IST
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் - செல்வப்பெருந்தகை சாடல்
ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
28 May 2024 10:50 PM IST
2019, 2021-ம் ஆண்டுகளில் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கு விவரங்கள் - மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்
2019-ம் ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
18 April 2024 12:54 AM IST
தேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 April 2024 5:39 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. பரபரப்பு புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 April 2024 9:44 AM IST
இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் பதிவு
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
5 April 2024 1:51 AM IST
ஈரோடு தொகுதியில் தேர்தல் விதிமீறல் - வீடுகளில் ஓட்டபட்ட அதிமுக ஸ்டிக்கர்கள் அகற்றம்
தேர்தல் பறக்கும் படையினர், வீட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர்.
25 Feb 2023 6:57 PM IST
தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது-மா.சுப்பிரமணியன்
தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஈரோட்டில் மா.சுப்பிரமணியன் கூறினார்.
21 Feb 2023 8:43 PM IST




