தினத்தந்தி நிர்வாக ஆசிரியருக்கு கலைஞர் எழுதுகோல் விருது

தினத்தந்தி நிர்வாக ஆசிரியருக்கு கலைஞர் எழுதுகோல் விருது

தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
2 Dec 2025 11:09 AM IST
2024-ம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது பெற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

2024-ம் ஆண்டு "கலைஞர் எழுதுகோல் விருது" பெற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

2024-ம் ஆண்டுக்கான "கலைஞர் எழுதுகோல் விருது" பெற தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 April 2025 5:53 PM IST
மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வி.என்.சாமி, பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றவர்.
28 Feb 2024 6:33 PM IST
கலைஞர் நூற்றாண்டு விழா: பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கலைஞர் நூற்றாண்டு விழா: பெண்மையை போற்றும் வகையில் 'கலைஞர் எழுதுகோல் விருது' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
3 July 2023 9:18 AM IST
கலைஞர் எழுதுகோல் விருதை சி.பா.ஆதித்தனாரின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன் ஐ.சண்முகநாதன் நெகிழ்ச்சி

'கலைஞர் எழுதுகோல் விருதை சி.பா.ஆதித்தனாரின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்' ஐ.சண்முகநாதன் நெகிழ்ச்சி

ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதை சி.பா.ஆதித்தனாரின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன் என ஐ.சண்முகநாதன் தெரிவித்தார்.
4 Jun 2022 2:24 AM IST
தினத்தந்தி ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் இன்று வழங்குகிறார்

'தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் இன்று வழங்குகிறார்

‘தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்குகிறார். ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
3 Jun 2022 5:48 AM IST