எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் - டிரம்ப் அறிவிப்பு
எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
1 Dec 2024 9:35 AM ISTடிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தல்
வெளிநாட்டு மாணவர்களை உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
30 Nov 2024 10:40 AM ISTடிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
எலைஸ் ஸ்டெபானிக்கை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
28 Nov 2024 10:54 AM ISTஅமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
27 Nov 2024 1:35 PM IST'கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி' - டிரம்ப் அறிவிப்பு
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
26 Nov 2024 4:13 PM ISTஅமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை
அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
14 Nov 2024 4:31 PM ISTடிரம்ப் நிர்வாகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது.
12 Nov 2024 2:48 PM ISTநிக்கி ஹாலேவுக்கு மந்திரி பதவி கிடையாது - டிரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது மந்திரிகளை தேர்வு செய்து வருகிறார்.
10 Nov 2024 5:29 PM ISTடிரம்பை கொல்ல சதி - ஈரானை சேர்ந்தவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வாகி உள்ளார்.
9 Nov 2024 12:51 PM ISTசாதித்து காட்டிய டிரம்ப் !
டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார்.
8 Nov 2024 6:44 AM ISTஇந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மோடி, டிரம்ப் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
7 Nov 2024 12:49 PM ISTஅடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் - ஜோ பைடன்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.
7 Nov 2024 12:19 PM IST