வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
5 March 2023 12:15 AM IST