தினமும் 22 மணி நேரம் தூங்கும் பெண்மணி

தினமும் 22 மணி நேரம் தூங்கும் பெண்மணி

இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷைர் பகுதியில் உள்ள ஹாஸ்டில்போர்டு பகுதியில் வசிக்கும் அந்த பெண்மணியின் பெயர், ஜோனா காக்ஸ் தினமும் 18 முதல் 22 மணி நேரம் வரை தூங்கிக்கொண்டிருக்கிறார்.
10 March 2023 9:03 PM IST