
கவுரவ விரிவுரையாளர்கள் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கோ.வி.செழியன் அறிவிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
24 Sept 2025 12:03 PM IST
அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - கோவி. செழியன் தகவல்
மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 5:17 PM IST
‘உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடு’ - அமைச்சர் கோவி.செழியன் தகவல்
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 2:48 PM IST
அரசு கல்லூரிகளில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
மாணாக்கர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 2:48 PM IST
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
இணையதள விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்தது.
15 July 2025 4:18 PM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் – அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவிலேயே மாணாக்கர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
7 July 2025 12:26 PM IST
கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? - அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? என்பது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.
23 Oct 2024 4:39 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று 56-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
23 Oct 2024 12:54 AM IST
மார்ச் 21-ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவிப்பு
மார்ச் 21-ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார்.
13 March 2023 9:21 PM IST




