வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை எப்போது? - வெளியான தகவல்

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை எப்போது? - வெளியான தகவல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் வழித்தடத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
17 Nov 2025 5:28 PM IST
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 Oct 2025 9:06 AM IST
85 சதவீத பணிகள் நிறைவு: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் இயக்கம்

85 சதவீத பணிகள் நிறைவு: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் இயக்கம்

நவம்பர் மாதம் இறுதியில் பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 July 2025 6:45 AM IST
வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணி ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணி ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணி ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
14 March 2023 10:49 AM IST