
கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
விபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர்மட்ட குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
6 Sept 2025 7:30 PM IST
சென்னை: தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் பலி
பயோ கியாஸ் நிறுவனத்தில் திடீர் வாயுக்கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
16 Feb 2025 8:11 AM IST
மராட்டியத்தில் ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து - 8 பேர் பலி
மராட்டியத்தில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
24 Jan 2025 1:43 PM IST
ஆக்ராவில் ரொட்டி தொழிற்சாலையில் பயங்கர விபத்து; 3 பேர் கவலைக்கிடம்
ஆக்ராவில் ரொட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
16 Jan 2025 5:46 PM IST
எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து கொதிகலனில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
உளுந்தை கிராமத்தில் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளி கொதிகலனில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
29 Aug 2023 12:40 PM IST
டெல்லி அருகே ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் பலி
ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 Jun 2022 5:27 PM IST




