டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

வளையப்பட்டியில் டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 12:15 AM IST