
ஆஸி.தொடரில் விராட், ரோகித் 3 சதங்கள் அடித்தாலும் 2027 உலகக்கோப்பையில்...- அகர்கர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
18 Oct 2025 5:30 AM IST
முகமது ஷமியை அணியில் எடுக்காதது ஏன்..? அகர்கர் விளக்கம்
முழு உடற்தகுதியுடன் இருந்தும் ஷமியை தேர்வு செய்யாமல் மறுத்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Oct 2025 3:15 AM IST
ரிஷப் பண்ட் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்..? அஜித் அகர்கர் கொடுத்த முக்கிய அப்டேட்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
26 Sept 2025 9:58 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம்... பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு
தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 3:57 PM IST
பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது ஏன்..? அஜித் அகர்கர் விளக்கம்
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 May 2025 5:30 AM IST
அதற்காக தேர்வுக்குழு தலைவர் அகர்கருக்கு நன்றி - கருண் நாயர்
கருண் நாயருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
14 Feb 2025 7:23 PM IST
சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பும்ரா விளையாடுவாரா...? - அஜித் அகர்கர் பதில்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது.
3 Feb 2025 6:34 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய தேர்வுக்குழு ஒரே தவறை மீண்டும் செய்கிறது - முன்னாள் வீரர் விமர்சனம்
பின்வரிசை வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
20 Jan 2025 1:48 PM IST
சாம்பியன்ஸ் டிராபி தொடர்; இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறாதது ஏன்..? - அஜித் அகர்கர் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறவில்லை.
18 Jan 2025 6:40 PM IST
சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்..? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்
சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
22 July 2024 9:35 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜாவின் கெரியர் முடிந்துவிட்டதா? - அஜித் அகர்கர் விளக்கம்
ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
22 July 2024 4:52 PM IST
டி20 உலகக்கோப்பை: துணை கேப்டனாக ஹர்திக் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? - அகர்கர் விளக்கம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 May 2024 7:39 PM IST




