கூலித்தொழிலாளி குத்திக்கொலை

கூலித்தொழிலாளி குத்திக்கொலை

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் கைதானார்.
20 March 2023 12:15 AM IST