பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன் பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
23 March 2023 12:15 AM IST