
அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரம் பரவி இருப்பதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டியது அவசியம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
9 April 2025 4:51 PM IST
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2 April 2025 9:46 AM IST
தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 March 2025 11:22 AM IST
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
22 March 2025 4:58 PM IST
ஜனநாயகம் நீர்த்து போவதை அனுமதிக்க மாட்டோம்: கே.டி.ராமாராவ் பேட்டி
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று கேடி ராமாராவ் தெரிவித்தார்.
22 March 2025 3:41 PM IST
"நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்.." - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
22 March 2025 1:10 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
22 March 2025 12:40 PM IST
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் மணிப்பூருக்கு நடப்பது தான் நமக்கும் நடக்கும்: முதல்-அமைச்சர் பேச்சு - முழுவிவரம்
நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
22 March 2025 12:33 PM IST
தொகுதி மறுசீரமைப்பு; இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம் - பினராயி விஜயன்
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
22 March 2025 11:59 AM IST
முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச வேண்டும் - அண்ணாமலை
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஒரு நாடகம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
22 March 2025 11:38 AM IST
தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழு கூட்டம்: பங்கேற்காத கட்சிகள் எது..?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
22 March 2025 10:57 AM IST
7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் என்னென்ன..?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
22 March 2025 9:36 AM IST