
விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள்...!
விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
21 Jun 2023 4:11 PM IST
இளம் மாடல் அழகி செயற்கை நுண்ணறிவு ரோபோவுடன் டும் டும் டும் "இவர்தான் எனக்கேற்ற கணவர்"
என் வாழ்நாளில் நான் யாரையும் அதிகமாக காதலித்ததில்லை” என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரோசன்னா ராமோஸ் கூறினார்.
7 Jun 2023 1:32 PM IST
புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விளைவிக்கபட்ட தக்காளி பூமிக்கு வருகிறது
தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து அசத்தி இருந்தனர் விஞ்ஞானிகள்.
15 April 2023 2:44 PM IST
நிலவில் கட்டிடம் கட்ட தயாராகும் சீனா...! கதி கலங்கும் நாசா...!
நிலவின் மண்ணில் இருந்து நிலவில் செங்கல் தயாரிக்கும் ரோபோவை சீன பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
14 April 2023 5:38 PM IST
60 வயதில் கொள்ளை அழகு...! 90 வயதிலும் தாய்மை...! ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம்
இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் 'ஹன்ஜா' சமூகத்தினர் வாழ்கின்றனர்.
10 April 2023 5:36 PM IST
மரணங்களின் மகிமை....! அசாதாரண மரணங்களின் கதை...!
'நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறக்காத மனிதர் பழத்தோலை மிதித்து வழுக்கி விழுந்து இறந்தார்' அசாதாரண மரணங்களின் கதையை இங்கு பார்க்கலாம்.
18 March 2023 11:09 AM IST
மாடலிங் துறையில் 70 வயதிலும் அசத்தும் 4 பேரக்குழந்தைகளின் பாட்டி
பெவர்லியின் இரண்டாவது திருமணமும் வெற்றிபெறவில்லை. 1995 ஆம் ஆண்டில், பெவர்லி நடிகர் கிறிஸ் நோர்த் உடன் ஐந்து ஆண்டுகள் காதலில் இருந்தார்.பின்னர், பெவர்லி கிறிஸைவிட்டு பிரிந்தார்.
7 Jan 2023 1:19 PM IST
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இந்து கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டது...! - மொத்தம் 5 பாகங்கள் -முழுவிவரம்
உலக பாக்ஸ் ஆபீஸ் மன்னன் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' திரைப்பட வரிசையில் மேலும் 3 படங்கள் விரைவில் வர உள்ளன.
30 Dec 2022 3:09 PM IST
புறக்கணிக்கப்படும் புறநகர் ரெயில் நிலையங்கள் புனர்வாழ்வு பெறுவது எப்போது?
புறக்கணிக்கப்படும் புறநகர் ரெயில் நிலையங்கள் எப்போது புனர்வாழ்வு பெறும் என்பது அப்பகுதி ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
28 Nov 2022 10:42 AM IST
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
26 Nov 2022 10:36 AM IST
மரணத்தை தடுக்க முடியுமா; மரணம் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்
சாகாமல் வாழவேண்டுமென்று ஆசைப்படுகிற மனிதன் அதற்கான வழிமுறைகளை கண்டறிய முற்படுகிறான்.
20 Oct 2022 4:36 PM IST





