இந்தியாவின் அழகான மலை கிராமங்கள்

இந்தியாவின் அழகான மலை கிராமங்கள்

இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் கிராமங்கள்தான் இன்றளவும் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. கிராமங்களிலும் நவீனங்கள் புகுந்து கொண்டிருந்தாலும் எளிமையையும், பழமையையும், அமைதியான சூழலையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கிராமங்கள் ஏராளம் உள்ளன.
5 Jun 2022 7:10 PM IST