
உடல் எடை குறைப்புக்கு நீச்சல்-சைக்கிள் ஓட்டுதலில் எது சிறந்தது...?
அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்லும் வழக்கத்தை பின்பற்றலாம்.
13 Oct 2025 10:29 AM IST
கொழுப்பைக் குறைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்: ஊழியர்களுக்கு சீன நிறுவனம் சலுகை
உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் அளிக்கப்படும் என்று சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
12 Sept 2025 11:45 AM IST
மீம்ஸ்களாலும், டிரோல்களாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது - நடிகை பிபாசா பாசு
நடிகை பிபாசா பாசு உடல் எடை அதிகரித்தது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்
15 Jun 2025 5:13 PM IST
வெறித்தனமான ஒர்க் அவுட்.. உடல் எடையை குறைத்த ரித்திகா சிங்
கடந்த 3 மாதங்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று நடிகை ரித்திகா சிங் பதிவிட்டுள்ளார்.
5 May 2025 3:44 PM IST
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு பல விதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்குவதால் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உணவு வகைகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். எடையை குறைப்பதற்கு உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவது அவசியம். அதற்கு குறிப்பிட்ட உணவு வகைகளை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
21 Oct 2023 5:43 PM IST
வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு
முதுமலை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி கூடலூர் தொரப்பள்ளியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் 130 கிலோ வரை யானைகளின் உடல் எடை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 Oct 2023 1:00 AM IST
வெந்நீரை அதிகம் பருகினால் ஆபத்தா?
காலையில் எழுந்ததும் வெந்நீர் பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
17 Oct 2023 9:49 PM IST
உடல் எடையை குறைக்கும் 'பப்பாளி'!
உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும்.
24 Sept 2023 9:23 PM IST
தினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
முந்திரியில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முந்திரியில் இருக்கும் ‘ஒலிக் அமிலம்’ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
27 Aug 2023 7:00 AM IST
சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!
சாப்பிட்டதும் நிதானமாக சிறிது நேரம் உலவுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
10 Aug 2023 8:22 PM IST
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்
காலை வேளையில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்.
23 July 2023 10:57 AM IST
அச்சுறுத்தும் முதுகுவலி
முதுகுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், மன அழுத்தமும் முக்கியகாரணம்.
9 Jun 2023 8:12 PM IST




