
அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:18 AM IST
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் - தமிழக அரசு தகவல்
வழக்கின் குற்றப்பத்திரிக்கையும், விசாரணை அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
26 Sept 2023 9:14 PM IST
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை வெளியீடு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.எபியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
24 April 2023 5:17 PM IST
பல் பிடுங்கிய விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
22 April 2023 11:09 AM IST
பற்களை பிடுங்கிய விவகாரம்: அம்பாசமுத்திரத்தில் விசாரணை அதிகாரி அமுதா இன்று விசாரணை
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரத்தில் விசாரணை அதிகாரி அமுதா இன்று விசாரணை நடத்துகிறார்.
10 April 2023 6:34 AM IST
"திரும்ப நம் ஊருக்கே வாங்க சார்.." பல் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி-க்கு மற்றொரு தரப்பினர் ஆதரவு..!
பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அம்பை ஏ.எஸ்.பி.க்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1 April 2023 11:59 AM IST
நெல்லை: அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் இன்று விசாரணை
பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை நடத்த உள்ளார்.
1 April 2023 10:26 AM IST




