
அண்டை மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை
அரசின் வரி வசூல் முறைகளால் பாதிக்கப்படுகின்ற ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களுக்கு இடையே பயணிக்கின்ற பயணிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
13 Nov 2025 4:35 PM IST
கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார் - அண்ணாமலை
தமிழக ஆம்னி பேருந்து போக்குவரத்து எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
13 Nov 2025 2:37 AM IST
தொடர் விடுமுறை; அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2025 4:52 PM IST
ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை 3 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 3:42 PM IST
விருதுநகர் அருகே ஆம்னி பேருந்து கவிந்து விபத்து - 2 பேர் பரிதாப பலி
விருதுநகர் அருகே ஆம்னி பேருந்து கவிந்த விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
8 April 2024 2:54 AM IST
ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
11 Feb 2024 9:49 AM IST
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல்... விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வேதனை...!
ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பதாக புகார் பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.
1 Jan 2024 7:15 PM IST
கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஆம்னி பேருந்து சேவைகள் ரத்து...!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
18 Dec 2023 10:04 AM IST
ஆம்னி பேருந்து கட்டண உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
9 Nov 2023 12:51 PM IST
பெரம்பலூர்: ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலி..!
பெரம்பலூரில் ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலியாகினர்.
5 Jun 2023 6:58 AM IST
விருதுநகர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. உயிரிழப்பு தவிர்ப்பு
ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
2 April 2023 8:32 AM IST




