78-வது சுதந்திர தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
15 Aug 2024 7:00 AM GMTஇஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது கூகுள்
நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2024 6:05 AM GMTநீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் - மத்திய அரசு தகவல்
பிளே ஸ்டோரில் இருந்து 10 இந்திய செயலிகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியிருந்தது.
5 March 2024 9:55 AM GMTஎன் வயதை தவறாக வெளியிடுவதா? கூகுள் நிறுவனத்தை கடிந்து கொண்ட நடிகை
கூகுள் நிறுவனம் செய்த தவறால் நான் 82 வயது மூதாட்டியாக ஆனதுபோல் உணர்வதாக நடிகை தீபிகா தாஸ் கூறியுள்ளார்.
25 Feb 2024 5:46 AM GMTஜிமெயில் சேவையை நிறுத்துகிறதா கூகுள்..? வைரலாக பரவும் தகவல்.. நடந்தது இதுதான்..!
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட செய்தியைப் பார்த்த ஜிமெயில் பயனர்கள், தங்கள் கணக்கில் வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடுமோ? என்று பயந்தனர்.
23 Feb 2024 7:28 AM GMTவரும் மாதங்களிலும் பணி நீக்கம் தொடரும் - கூகுள் சி.இ.ஓ. அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்
இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது என கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
18 Jan 2024 2:10 PM GMTகூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் விபரம்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
15 Dec 2023 3:57 PM GMTகூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியல் : மெஸ்சியின் இன்டர் மியாமி அணிக்கு முதலிடம்..!
2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
15 Dec 2023 3:03 PM GMTகடந்த 25 வருடங்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்? கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது இன்டர்நெட் என்றாலே கூகுள் என்று அனைவரும் கருதும் அளவிற்கு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் கொண்டு வந்து கொடுக்கிறது.
12 Dec 2023 12:18 PM GMTபார்பி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வரை... 2023 கூகுள் தேடலில் டாப்-10 நிகழ்வுகள்
பொழுதுபோக்கு குறித்த தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியது.
12 Dec 2023 12:02 PM GMTகூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா..? எக்ஸ்ட்ரா கட்டணம் இருக்கான்னு செக் பண்ணுங்க
வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்தபோது, கூகுள் நிறுவனத்தின் புதிய அப்டேட் தொடர்பாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது.
30 Nov 2023 8:31 AM GMTஇந்தியாவில் சில்லறை கடன் வணிகத்தில் நுழைகிறது கூகுள், சாஷே கடன்களை தொடங்க உள்ள கூகுள் பே
நாட்டில் உள்ள சிறு வணிகங்களுக்கு உதவ கூகுள் பே பயன்பாட்டில் சாஷே கடன்களை Google India வியாழன் அன்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் தேவைப்படுவதாக கூகுள் இந்தியா கூறியது. எனவே தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பே பயன்பாட்டில் சாஷே கடன்களை அறிமுகப்படுத்தியது.
24 Oct 2023 4:22 AM GMT