
திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை - மத்திய மந்திரி எல்.முருகன்
சினிமா திருட்டுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
28 July 2025 2:53 AM IST
அமித்ஷாவின் வருகையால் மு.க. ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருக்கிறார் - எல். முருகன்
டெல்லி வழியில் தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று மத்திய இணை மந்திரி எல். முருகன் கூறியுள்ளார்.
9 Jun 2025 6:16 PM IST
'யுகாதி' திருநாள்: எல்.முருகன் வாழ்த்து
மக்கள் மகிழ்வும் ஆரோக்கியமும் பெற்று வாழ்ந்திட எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 March 2025 9:34 AM IST
இறந்தவரின் உடலை 5 கி.மீ தூக்கிச்சென்ற அவலம் - அரசுக்கு எல். முருகன் கோரிக்கை
கோவையில் இறந்தவரின் உடல் 5 கி.மீ. தூக்கி செல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 7:52 PM IST
10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும்- எல். முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 5:06 PM IST
அமித்ஷா பேச்சை திரித்து பேசும் காங்கிரஸ் - மத்திய மந்திரி எல். முருகன் கண்டனம்
தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து, புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 10:12 PM IST
தேர்தல் விதி மீறல்? - கட்சி சின்னம் பொறித்த துண்டுடன் மதவழிபாட்டுத்தலத்திற்கு சென்ற பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன்
மத வழிபாட்டுத்தலங்களை எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
24 March 2024 5:05 PM IST
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் : எல். முருகன் கண்டனம்
செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2024 3:56 PM IST
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது - எல். முருகன்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார் .
12 Dec 2023 5:06 PM IST
தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி பாசம் வைத்துள்ளார் - எல். முருகன் பேச்சு
தமிழகத்தின் மீது பிரதமரின் தனிப்பாசத்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது
8 April 2023 7:31 PM IST




