
உலகெங்கும் வெறுப்பு நீங்கி நல்லிணக்கம் செழிக்கட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து
கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 April 2025 12:03 PM IST
ஈஸ்டர் பண்டிகை: தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர்
20 April 2025 8:53 AM IST
ஈஸ்டர் பண்டிகை: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
20 April 2025 8:34 AM IST
கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்- வைகோ
அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு மதிமுக சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
19 April 2025 12:18 PM IST
மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல.. நம்பிக்கை தரும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு, ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
15 April 2025 11:18 AM IST
ஈஸ்டர் பண்டிகை; ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 March 2024 12:45 PM IST
ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்- அண்ணாமலை
இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
31 March 2024 10:14 AM IST
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
31 March 2024 7:23 AM IST
ஈஸ்டர் பண்டிகை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 March 2024 10:58 PM IST
ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
10 April 2023 12:15 AM IST




