அரசு பள்ளி மாணவிகளை காலை அமுக்கி விட கூறிய தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்

அரசு பள்ளி மாணவிகளை காலை அமுக்கி விட கூறிய தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்

மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
3 Sept 2025 9:15 AM IST
7-ம் வகுப்பு மாணவனை கையை திருகி அடித்ததாக தலைமை ஆசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்

7-ம் வகுப்பு மாணவனை கையை திருகி அடித்ததாக தலைமை ஆசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்

மாணவன் தனது தந்தையுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தலைமை ஆசிரியை மீது புகார் அளித்தான்.
26 Aug 2025 8:01 AM IST
பெண் உதவியாளரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை

பெண் உதவியாளரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை

தலைமை ஆசிரியை விஜயாஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21 July 2025 11:43 AM IST
கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
15 July 2025 9:36 PM IST
மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

ஆலிகல்லு கிராமத்தில் மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கல்வித்துறை அதிகாரி பிறப்பித்தார்.
20 Sept 2023 12:15 AM IST
தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் பள்ளி தாளாளர் கைது

தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் பள்ளி தாளாளர் கைது

தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் தாளாளர் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 12:15 AM IST
அரவக்குறிச்சியில் அரசு ஊழியரை பள்ளியில் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை

அரவக்குறிச்சியில் அரசு ஊழியரை பள்ளியில் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை

அரவக்குறிச்சியில் அரசு ஊழியரை பள்ளியில் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.
26 July 2022 12:15 AM IST
தலைமை ஆசிரியை வீட்டின் முன் நின்ற ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தலைமை ஆசிரியை வீட்டின் முன் நின்ற ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஈரோடு அருகே தலைமை ஆசிரியை வீட்டின் முன்பு நின்ற ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது.
6 Jun 2022 9:09 PM IST