மே 2ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்:  கட்டணம் இல்லாமல் தரிசிக்க தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
16 April 2023 4:20 PM IST