திருவள்ளூர்: ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், எர்ணாக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
2 Oct 2025 9:19 PM IST
ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரூ.10 கோடிக்கு மேல் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
17 April 2023 11:16 PM IST

17 April 2023 5:43 PM IST