
வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே திறன் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டனர்.
11 Nov 2025 3:54 PM IST
'தினத்தந்தி'- எக்ஸல் இணைந்து நடத்தும்'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈரோட்டில் நாளை மறுநாள் நடக்கிறது
'தினத்தந்தி'யும், குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈரோடு பஸ்நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைக்கிறார்.
23 April 2023 2:43 AM IST




