சஹாரா குழும பணமோசடி வழக்கு; 9 இடங்களில் அமலாக்க துறை சோதனை

சஹாரா குழும பணமோசடி வழக்கு; 9 இடங்களில் அமலாக்க துறை சோதனை

ஒடிசா, பீகார் மற்றும் ராஜஸ்தானில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
12 Aug 2025 11:02 PM IST
பணமோசடி வழக்குகள்: 5 ஆண்டுகளில் அமலாக்க துறையின் தீர்ப்பு விகிதம் 92 சதவீதம்

பணமோசடி வழக்குகள்: 5 ஆண்டுகளில் அமலாக்க துறையின் தீர்ப்பு விகிதம் 92 சதவீதம்

அமலாக்க துறையின் நடவடிக்கைகள் ஒருசார்புடன் உள்ளன என எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகள், தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
7 Aug 2025 8:38 PM IST
அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை சோதனை

அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை சோதனை

எஸ் வங்கி பணமுறைகேட்டுடன் தொடர்புடைய வழக்குகளில் அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருகிறது.
24 July 2025 11:42 AM IST
கே.என்.நேருவின் சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்

கே.என்.நேருவின் சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்

கே.என்நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
8 April 2025 4:09 PM IST
டாஸ்மாக் வழக்கை சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யட்டும்:  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் வழக்கை சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யட்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
8 April 2025 3:23 PM IST
ஜாபர்சாதிக் ஜாமீன் மனு: தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு

ஜாபர்சாதிக் ஜாமீன் மனு: தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர்சாதிக் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு.
20 Dec 2024 3:23 AM IST
மும்பை, ஆமதாபாத் உள்பட 7 இடங்களில் அமலாக்க துறை சோதனை:  ரூ.13.5 கோடி பறிமுதல்

மும்பை, ஆமதாபாத் உள்பட 7 இடங்களில் அமலாக்க துறை சோதனை: ரூ.13.5 கோடி பறிமுதல்

நம்கோ வங்கி மற்றும் மராட்டிய வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகளின் வழியே நடந்த பணபரிமாற்ற மோசடிகளை பற்றி அமலாக்க துறை விசாரித்து வருகிறது.
7 Dec 2024 2:23 AM IST
பணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது கொடூர தாக்குதல்; அதிகாரி காயம்

பணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது கொடூர தாக்குதல்; அதிகாரி காயம்

டெல்லியில் பணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
28 Nov 2024 1:18 PM IST
பணமோசடி விவகாரம்; ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய அமலாக்க துறை

பணமோசடி விவகாரம்; ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய அமலாக்க துறை

பஞ்சாப், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அமலாக்க துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.
20 July 2024 10:57 AM IST
நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
7 May 2024 11:21 PM IST
15 -ம் தேதி வரை நீதிமன்ற காவல்: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

15 -ம் தேதி வரை நீதிமன்ற காவல்: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

பகவத் கீதா, ராமாயணம், நீரஜ் சவுத்ரியின் ஹவ் பிஎம் டிசைட்ஸ் ஆகிய நூல்களை சிறைக்குள் எடுத்து செல்ல கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
1 April 2024 12:18 PM IST
அமலாக்க துறை காவலில் இருந்தபடி 2-வது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்

அமலாக்க துறை காவலில் இருந்தபடி 2-வது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்

அமலாக்க துறை காவலில் இருந்தபடி, மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய தன்னுடைய 2-வது உத்தரவை கெஜ்ரிவால் வெளியிட்டு இருக்கிறார்.
26 March 2024 12:29 PM IST