
பிரதமர் மோடி 'அல்லா' கொடுத்த பரிசு: கர்நாடகாவில் முஸ்லிம் முதியவர் பாராட்டு
பெங்களூரு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 Aug 2025 8:27 AM IST
சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குர்ஆன்
மனிதனை நேர்வழிப்படுத்தி, இந்தப்பூமியில் அவன் எவ்வாறு வாழ வேண்டும், மறுமை வெற்றியை எவ்வாறு அடைவது என்பது குறித்து அழகிய முறையில் வழிகாட்டும் சிறந்த வேதம் திருக்குர்ஆன் மட்டுமே.
11 July 2023 7:37 PM IST
உதவி உயர்வு தரும்...!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது தான் உண்மையான உதவி. பிறருக்கு நாம் செய்த உதவிக்கு நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் தான் கூலியை எதிர்பார்க்க வேண்டும்.
2 Jun 2023 9:28 PM IST
வார்த்தைகளில் கவனம் தேவை...
அல்லாஹ்வின் ஆணைப்படி நம்முடைய ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை இறைவசனம் உணர்த்துகிறது.
2 May 2023 6:57 PM IST
நோன்பு பெருநாள் தர்மம்
பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் ‘ஸதகா’ எனும் தர்ம நிதி வழங்கலும், ‘ஜகாத்’ எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும்.
18 April 2023 5:58 PM IST
யார் உண்மையான இறைவிசுவாசி?
உண்மையான இறை நம்பிக்கை, இறை விசுவாசம் கொண்டவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னுடைய மனஇச்சைக்கு இடம் கொடுக்காமல் இறை கட்டளையை நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்குபவர் ஆவார்.
24 Feb 2023 7:15 PM IST
இஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்
‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
29 Nov 2022 2:48 PM IST
இஸ்லாம்: மனித நேயம் வளர்ப்போம்...
இறை நம்பிக்கை என்பது இறைவனை வணங்குவதிலும், மற்ற ஏனையக் கடமைகளை செய்வதிலும் மட்டுமல்ல. அது பக்கத்து வீட்டுக்காரரின் பசியை போக்குவதிலும் இருக்கிறது என்ற மனித நேயத்தை நபிகளார் உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள்.
24 Nov 2022 2:50 PM IST
அல்லாஹ்: இறைவனின் அருட்கொடைகள்
இறைவன் மனிதனுக்கு எண்ணிலடங்கா அருட்கொடைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். கருவறையில் மனிதன் உருவாகும்போதே இறைவனின் அருட்கொடைகள் பொழியத் தொடங்கி விடுகின்றன.
15 Nov 2022 2:50 PM IST
இந்த நாள் இனிய நாள்
உயிர்ப்புடன் இருக்கும் இன்றைய தினத்தை நாம் அர்த்தப்பூர்வமாகச் செலவு செய்ய வேண்டும். நாளைக்கென்று எதையேனும் திட்டமிடலாம். அதில் தவறில்லை, ஆனால் நாளைய தினத்தை நினைத்து கவலைப்பட்டு, வாழும் நாட்களை வீணடித்து விடக்கூடாது.
1 Nov 2022 8:07 PM IST
பேசும் முன்பு கவனம் வேண்டும்
ஒரு தகவலின் உண்மைத்தன்மையை அறியாமல், உணராமல், அதை பரப்புவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நாமும் காரணமாகி விடுகிறோம்.
20 Sept 2022 2:27 PM IST
இஸ்லாம்: இறைவனின் நேசத்தைப்பெற அழகான நன்மைகள் செய்வோம்
ஏக இறைவன் அல்லாஹ்வின் படைப்பிலே சிறந்த படைப்புகளில் ஒன்றாக மனித இனம் திகழ்கிறது. அதே நேரத்தில் இந்த உலக வாழ்வு ஒரு சோதனைக் களமாகவே மனிதனுக்கு அமைந்துள்ளது.
30 Aug 2022 4:14 PM IST




