
கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவிய பெண் காவலர் - நேரில் அழைத்து பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
பெண் காவலர் கோகிலா விரைவாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்க உதவினார்.
20 Aug 2025 2:35 PM IST
பஞ்சாப்பில் போதைபொருள் கடத்திய பெண் காவலர் கைது
பெண் காவலரிடம் இருந்து 17.70 கிராம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
3 April 2025 4:19 PM IST
"பெண் காவலருக்கே இப்படி ஒரு கொடுமை.." - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Feb 2025 10:59 PM IST
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது ? என டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
17 Feb 2025 9:46 PM IST
பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் - அண்ணாமலை கண்டனம்
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 1:41 PM IST
பெண் காவலர் பாலியல் புகார்: போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 10:20 AM IST
காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 11:08 AM IST
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .
28 Nov 2024 12:52 PM IST
சீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்
சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
17 Aug 2024 11:46 AM IST
பெண் காவலரை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்
பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2024 1:16 PM IST
அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் - கங்கனாவை அறைந்த பெண் காவலர்
சண்டிகார் விமான நிலையத்தில் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
7 Jun 2024 11:12 PM IST
கங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்? சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்
நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.
6 Jun 2024 9:58 PM IST




