கோவை-வாளையாறு சாலையில் லாரிகள் மோதல்:டேங்கர் லாரியில் இருந்து கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவை-வாளையாறு சாலையில் லாரிகள் மோதல்:டேங்கர் லாரியில் இருந்து கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவை - கேரளா எல்லையான வாளையாறு அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கரியமில வாயு வெளியேறியது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 April 2023 12:15 AM IST