
பஜ்ரங், வினேசுக்கு அளிக்கப்பட்ட சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு மல்யுத்த வீரர்கள் போராட்டம்
பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட சலுகையை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
21 July 2023 4:36 AM IST
ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு வாய்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2023 6:02 AM IST
மத்திய மந்திரி அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!
மத்திய மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
7 Jun 2023 11:54 AM IST
மல்யுத்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டு, தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் - பபிதா போகத் சாடல்
மல்யுத்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டு, தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று பபிதா போகத் கூறியுள்ளார்.
6 Jun 2023 12:23 AM IST
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!
பஜ்ரங் புனியா, சாக்ஷி, மாலிக், வினேஷ், போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
5 Jun 2023 9:24 AM IST
மல்யுத்த வீரர்களின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு - ராகுல்காந்தி
மல்யுத்த வீரர்களின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2 Jun 2023 5:06 PM IST
மல்யுத்த வீரர்களுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு
பதக்கம் வென்ற வீரர், வீராங்கணைகள் நடத்தப்படும் விதம் கவலையளிப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
2 Jun 2023 4:01 PM IST
ஜூன் 4-ல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்; எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகள் அறிவிப்பு
வருகிற ஜூன் 4-ல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என எஸ்.எப்.ஐ. மற்றும் டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.
31 May 2023 7:10 PM IST
நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு
எங்கள் கழுத்துகளை அலங்கரிக்கும் பதக்கங்கள் எதற்கு? என்றும் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
30 May 2023 1:58 PM IST
டெல்லி: மல்யுத்த வீரர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிரான குற்ற வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
24 May 2023 10:25 PM IST
பிரிஜ் பூஷனை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் - மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள்
பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
11 May 2023 4:00 AM IST
பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைத்த மல்யுத்த வீரர்கள்
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இரு கமிட்டிகளை அமைத்துள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
6 May 2023 5:10 AM IST




