தூத்துக்குடியில் இன்று பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் இன்று பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து இன்று காலை 9 மணி முதல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
10 Nov 2025 1:34 AM IST
பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
5 May 2023 12:15 AM IST