கலவையில் 52.2 மில்லி மீட்டர் மழை பதிவு

கலவையில் 52.2 மில்லி மீட்டர் மழை பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலவையில் 52.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
4 May 2023 7:34 PM IST