
கார்த்திகை பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கற்பக விருட்சம், அனுமன் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
வாகன வீதி உலா முன்னால் பல்வேறு கலை குழுவினரின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.
21 Nov 2025 2:33 AM IST
கார்த்திகை பிரம்மோற்சவ விழா 2-ம் நாள்: பெரியசேஷ, ஹம்ச வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா
இன்று காலை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.
19 Nov 2025 12:36 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பக்தர்களின் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் நவீன கேமராக்கள் அமைப்பு
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
24 Sept 2025 2:51 PM IST
பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமன் வாகனத்தில் திருப்பதி கோவிந்தராஜசாமி வீதிஉலா
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
8 Jun 2025 10:24 AM IST
கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா: ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலா
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
4 Jun 2025 11:06 AM IST
திருப்பதி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
13 Oct 2024 4:43 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
கல்கி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
11 Oct 2024 9:14 PM IST
திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
பிரமாண்டமான நான்கு மாட வீதிகளில் பக்தர்களுடன் தேர் அணிவகுத்துச் சென்றது.
11 Oct 2024 11:14 AM IST
பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: தங்கத்தேரில் மலையப்ப சுவாமி... கஜ வாகனத்தில் வீதிஉலா
பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மலையப்பசுவாமி கஜவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
9 Oct 2024 11:54 PM IST
பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இன்று மாலை திருப்பதியில் கருட சேவை நடைபெற உள்ளது.
8 Oct 2024 9:00 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா: சர்வபூபால வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
7 Oct 2024 11:51 PM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இன்று இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
7 Oct 2024 9:14 AM IST




