
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவித்ர சமர்ப்பணம்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது.
22 July 2025 1:22 AM IST
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
21 July 2025 12:20 AM IST
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் புஷ்ப யாகம்
புஷ்ப யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
4 May 2025 12:59 AM IST
புனித சாளக்கிராம கல்லால் செய்யப்பட்ட மூலவர்கள்... புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலய சிறப்புகள்
நேபாளத்தின் சாளக்கிராம கல்லில் செய்யப்பட்ட கோதண்டராமர் வீற்றிருக்கும் கோவில் முக்தியை வழங்குவதாக நம்பப்படுகிறது.
3 July 2024 12:43 PM IST
தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
இலங்கை மன்னராக பட்டம் சூட்டிக்கொண்ட பிறகு ராமபிரானை விபீஷணர் சுற்றி வந்தார்.
16 Jun 2024 12:25 AM IST
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் (ஜனவரி) பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன.
2 Jan 2024 7:19 AM IST
கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம் நிறைவு
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம் நிறைவு
6 Sept 2023 12:15 AM IST
வீரகோதண்டராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை
வாய்மேடு அருகே வீரகோதண்டராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை
25 Aug 2023 12:15 AM IST
புனிதம் மிகுந்த ராமர் ஆலயங்கள்
இந்தியாவில் ராமரின் ஆலயங்கள் அமைந்த சில இடங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
9 May 2023 7:50 PM IST
ரூ.1.65 கோடியில் நடந்து வந்த கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணி நிறைவு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.1.65 கோடியி்ல் நடந்து வந்த சென்னை கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து கோவில் குளத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7 May 2023 11:33 AM IST
வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம்
ராமநவமி விழாவையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 April 2023 12:15 AM IST





