மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள்

மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்று கலெக்டர் வளர்மதி காட்டமாக பேசினார்.
7 May 2023 11:04 PM IST