
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 April 2025 2:54 PM IST
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன...?
மத்தியஅரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தன.
1 April 2025 8:47 AM IST
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
1 April 2025 2:28 AM IST
திண்டுக்கல்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
திண்டுக்கல்லில் இன்று காலை திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 March 2025 1:45 PM IST
சுங்கக்கட்டண புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாகும்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
புதிய விதிகள் சுங்கச்சாவடியில் இருந்து குறைந்த தொலைவில் உள்ள வாகன ஓட்டிகளை மிகவும் பாதிக்கும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
18 Feb 2025 2:24 PM IST
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் - மத்திய அரசு
சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 1:11 PM IST
சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி
சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
29 Nov 2024 2:35 AM IST
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சுங்க கட்டண வசூல் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
25 Sept 2024 1:57 PM IST
தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்
தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
16 Sept 2024 5:29 PM IST
மதுரை: எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு ரத்து
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Sept 2024 7:58 AM IST
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-இன்று முதல் அமல்
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.120 வரை இன்று முதல் உயருகிறது.
1 Sept 2024 2:15 AM IST
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.
26 Aug 2024 6:49 AM IST