பிரதமரின் பட்டப்படிப்பு விவகாரம்:  ஐகோர்ட்டில்  டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

பிரதமரின் பட்டப்படிப்பு விவகாரம்: ஐகோர்ட்டில் டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

‘பொதுமக்களின் ஆர்வத்தையும், பொது நலனையும் ஒன்றாக கருத முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 Feb 2025 3:43 AM IST
டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மகாத்மா காந்தி குறித்த பாடம் 5-வது செமஸ்டரில் இருந்து 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 6:14 PM IST
டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பாடம்-  கிளம்பிய  சர்ச்சை

டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பாடம்- கிளம்பிய சர்ச்சை

டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.
28 May 2023 7:20 AM IST
ராகுல்காந்தி பல்கலைக்கழகத்தில் நுழைந்தது கண்ணியமற்றது - விடுதி பேராசிரியர் நோட்டீஸ்

'ராகுல்காந்தி பல்கலைக்கழகத்தில் நுழைந்தது கண்ணியமற்றது' - விடுதி பேராசிரியர் நோட்டீஸ்

டெல்லி பல்கலைக்கழக முதுநிலை ஆண்கள் விடுதிக்கு கடந்த 5-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீர் என சென்றார்.
11 May 2023 5:18 AM IST