
கன்னியாகுமரி: பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகள்- மக்கள் அவதி
குருந்தன்கோடு ஊராட்சி, இந்திராநகர் காலனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகளை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2025 8:23 PM IST
ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டில் கவுன்சிலர், நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கவுன்சிலர், நகரசபை நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
25 Sept 2023 12:15 AM IST
இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை: மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டுகோள்
மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
21 Aug 2023 12:15 AM IST
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 May 2023 3:47 PM IST
திருத்தணி மத்தூர் ஊராட்சி நூலக கட்டிட மேற்கூரை சேதம்; வாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
திருத்தணி மத்தூர் ஊராட்சி நூலக கட்டிட மேற்கூரை சேதமடைந்துள்ளதால் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 May 2023 4:20 PM IST




