
புதிய படத்தின் அப்டேட் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி
‘கடைசி உலகப்போர்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார்.
22 Sept 2025 2:29 PM IST
10 ஆண்டுகளை நிறைவு செய்த “தனி ஒருவன்”: இசையமைப்பாளர் ஆதி பகிர்ந்த புகைப்படம்
மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
28 Aug 2025 5:47 PM IST
'ஜோ' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி 'ஜோ' பட இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 April 2025 10:42 AM IST
'கடைசி உலகப் போர்' படத்தின் டிரெய்லரை வெளியிட்ட தமன்னா
இந்தியில் வெளியாக உள்ள 'கடைசி உலகப் போர்' படத்தின் டிரெய்லரை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார்.
1 Oct 2024 10:01 PM IST
'கடைசி உலகப் போர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்
ஹிப் ஹாப் ஆதி 'கடைசி உலகப் போர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
25 Sept 2024 11:14 AM IST
'கடைசி உலகப் போர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள 'கடைசி உலகப் போர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
11 Sept 2024 7:48 PM IST
'கடைசி உலகப் போர்' திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி உலகப் போர்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
8 Sept 2024 6:55 PM IST
ஹிப்ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்': வெளியாகும் தேதி அறிவிப்பு
ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2024 9:29 PM IST
ஹிப்ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்' கிளிம்ப்ஸ் வீடியோ
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
20 July 2024 2:44 PM IST
பி.டி.மாஸ்டராக கலக்கும் ஹிப்ஹாப் ஆதி - 'பி.டி.சார்' சினிமா விமர்சனம்
பி.டி.மாஸ்டராக வரும் ஹப் ஹாப் ஆதி, தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை காஷ்மீரா பர்தேஷியை காதலிக்கிறார்.
25 May 2024 9:03 AM IST
ஹிப்ஹாப் ஆதியின் 'பி.டி.சார்' டிரைய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் திரைப்படத்தின் டிரைய்லர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
14 May 2024 6:03 PM IST
'டாக்டர்' பட்டம் பெற்ற இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் ஆதி ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்.
24 Aug 2023 7:27 PM IST




