
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 8:32 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தீர்த்தவாரி உற்சவம்
விநாயகர் சதுர்த்தி விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 Aug 2025 1:04 PM IST
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர்கோவிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 Aug 2025 7:36 PM IST
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
26 Aug 2025 2:23 PM IST
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: கஜமுக அசுரனை வதம் செய்த கற்பக விநாயகர்
தெப்பக்குளம் முன்பு நடைபெற்ற நிகழவில் அசுரனை, யானை தந்தத்தால் கற்பக விநாயகர் வதம் செய்தார்.
24 Aug 2025 12:11 PM IST
சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
23 Aug 2025 12:23 PM IST
பிள்ளையார்பட்டி கோவிலில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
21 Aug 2025 11:57 AM IST
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்த கற்பக விநாயகர்
வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார்.
19 Aug 2025 5:28 PM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
பிள்ளையார்பட்டி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரிய விழா, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும்.
15 Aug 2025 6:00 AM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 29-ந் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
22 Aug 2024 2:07 PM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நாளை புத்தாண்டு சிறப்பு வழிபாடு
புத்தாண்டை முன்னிட்டு மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
31 Dec 2023 2:24 PM IST
பிள்ளையார்பட்டியில் கோலாகல தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ெகாட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
19 Sept 2023 1:45 AM IST




