
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி
அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
16 May 2025 6:54 PM IST
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கு பதில் ரூ.4,000 மட்டும் கொடுத்து ஏமாற்றுவதா?: அன்புமணி ராமதாஸ்
2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 12:57 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
18 Oct 2024 4:19 PM IST
அவர்களுக்கு உயர்வு; இவர்களுக்கு இல்லையா?
அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்வை சரிக்கட்டி விடும்.
18 March 2024 6:21 AM IST
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 March 2024 2:32 PM IST
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - வானதி சீனிவாசன்
திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
3 Nov 2023 9:45 PM IST
திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு
ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Nov 2023 7:59 AM IST
அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சருக்கு, ஆசிரியர் சங்கங்கள் நன்றி
அகவிலைப்படி உயர்வை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
26 Oct 2023 12:00 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
25 Oct 2023 2:10 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
18 Oct 2023 3:53 PM IST
அகவிலைப்படி வழங்க வேண்டும்
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு அளிக்கப்பட்டது.
31 July 2023 2:01 AM IST
அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 May 2023 10:57 AM IST