
கல்வி உரிமை சட்டம்: இணையதளப் பக்கம் திறக்காதது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கவுரவம் பார்க்காமல் இணையதள பக்கத்தை திறக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2025 2:48 AM IST
கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன
2 Jun 2025 1:27 PM IST
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க நினைக்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மத்திய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
24 May 2025 3:25 PM IST
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்
திமுக அரசு அதன் தவறு மற்றும் அலட்சியம் காரணமாக ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 May 2025 1:01 PM IST
கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி
கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2023 3:39 PM IST




