புதுக்கோட்டை புதிய கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு

புதுக்கோட்டை புதிய கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு

புதுக்கோட்டை புதிய கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்றார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.
23 May 2023 12:05 AM IST