இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? - ராமதாஸ் கண்டனம்
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 12:58 PM ISTதமிழ்வழிக் கல்விதான் மொழிப்போர் தியாகிகளுக்கு செலுத்தப்படும் உண்மையான மரியாதை - ராமதாஸ்
தமிழ்வழிக் கல்வியும், தமிழ்க் கட்டாயப் பாடமும் தான் மொழிப்போர் தியாகிகளுக்கு செலுத்தப்படும் உண்மையான மரியாதை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
25 Jan 2025 11:37 AM ISTஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை: தமிழக அரசு எப்போதுதான் தடுத்து நிறுத்தும்? - ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்ட ஒரே வழி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறுவதுதான் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Jan 2025 2:46 PM ISTசாத்தூர் பட்டாசு ஆலை விபத்து...பசுமை தீர்ப்பாய ஆணையை அரசு செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Jan 2025 12:31 PM ISTமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்
கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 3:59 PM ISTநெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் வி.சி.க.வுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை - திருமாவளவன்
வி.சி.க.வுக்கு எதிராக பா.ம.க. பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 9:15 AM ISTபா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ராமதாஸ் கண்டனம்
இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 7:41 PM ISTகாற்றாலை, சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் - ராமதாஸ்
காற்றாலை, சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Jan 2025 11:00 AM ISTசாதிவாரி கணக்கெடுப்பு: சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கூறியது அப்பட்டமான பொய் - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு நீதி வழங்க தி.மு.க.வுக்கு விருப்பம் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jan 2025 4:28 PM ISTதமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
கொள்முதல் நிலையங்களில் உழவர்களை காத்திருக்க வைக்காமல், கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Jan 2025 10:24 AM ISTபல்கலைக்கழக மானியக் குழு அத்துமீறக் கூடாது - ராமதாஸ்
பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் மானியக் குழு தலையிட முயல்வது நல்லதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jan 2025 10:37 AM ISTபகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: ராமதாஸ்
பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 12:21 PM IST