
நடிகை மலைக்கா அரோராவுக்கு மும்பை கோர்ட்டு எச்சரிக்கை
நடிகை மலைக்கா அரோரா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
2 May 2025 9:48 AM IST
இரவு நேரத்தில் ஒரு பெண்ணுக்கு 'நீங்கள் அழகானவர்' என குறுந்தகவல் அனுப்புவது ஆபாசம் - மும்பை கோர்ட்டு கருத்து
இரவு நேரத்தில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு ‘நீங்கள் அழகானவர்' என குறுந்தகவல் அனுப்புவது ஆபாசம் என மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.
21 Feb 2025 11:29 PM IST
தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை அல்ல- மும்பை கோர்ட்டு தீர்ப்பு
வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
15 Feb 2024 1:12 PM IST
பிரித்வி ஷா - சப்னா கில் வாக்குவாத விவகாரம்.. மும்பை கோர்ட்டு அனுப்பிய நோட்டீஸ்
மும்பை விடுதி ஒன்றில் சப்னா கில் மற்றும் பிரித்வி ஷா இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
14 April 2023 4:42 PM IST
தேர்தலில் வாக்களிக்க ஜாமீன் வழங்கும்படி சிறையில் உள்ள நவாப் மாலிக் மனு - தள்ளுபடி செய்த கோர்ட்டு
நாளை மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜாமீன் மனுவை மும்பை கோர்ட்டு நிராகரித்துள்ளது.
9 Jun 2022 8:01 PM IST




