பி.யூ. கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருபவர்களை தடுக்க தீவிர கண்காணிப்பு

பி.யூ. கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருபவர்களை தடுக்க தீவிர கண்காணிப்பு

கா்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஹிஜாப் அணிந்து வருபவர்களை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
9 Jun 2022 9:57 PM IST