ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி சாவு - தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்

ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி சாவு - தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்

ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி பரிதாபமாக இறந்தார். தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 May 2023 3:07 PM IST