
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு உற்சவம்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.
24 Aug 2025 11:55 AM IST
வசந்தோற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி வரதராஜ பெருமாள்
விழாவின் ஏழாம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
30 May 2025 8:11 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் உள்ளது.
17 May 2025 7:53 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
13 May 2025 4:44 PM IST
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
11 May 2025 8:24 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
2 Jun 2023 2:47 PM IST




