வருமான வரிச்சுமை

வருமான வரிச்சுமை

வருமான வரிச்சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. வீட்டுக் கடன், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன.
2 Jun 2023 7:10 PM IST