பழங்கால பானை ஓட்டு கீறல்கள் கண்டுபிடிப்பு

பழங்கால பானை ஓட்டு கீறல்கள் கண்டுபிடிப்பு

காளையார்கோவில் பாண்டியன்கோட்டையில் பழங்கால பானை ஓட்டு கீறல் குறியீடுகளை சிவகங்கை தொல்நடை குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
5 Jun 2023 12:15 AM IST